Mai 12, 2025

நெதர்லாந்தும், பெல்ஜியம்உள்ளிட்ட துறைமுக போக்குவரத்துக்கள் முழுமையாக மூடக்கம்

நெதர்லாந்தும், பெல்ஜியம்உள்ளிட்ட துறைமுகம், நகரப்பகுதிகள் சகலவிதமான போக்குவரத்துக்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது அங்கே மக்கள் பலர் வாழ்வு நி
லையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் பல பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமலுமானார்கள்எ ன தகவல் கிடை த்துள்ளது என நேரடியாக தளத்தில் இருந்து தகவல்  தந்துள்ளார்

மாவை தங்கராஜா,ஜேர்மனி.