சுபாஸ் கலா தம்பதியினரது 29 வது திருமணநாள்வாழ்த்து
யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 29வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 29வது திருமணநாள் காணும் இவர்கள் இன்றுபோல் இன்னும் பல இருபந்தைந்தைக்காண அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்என
இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv