März 28, 2025

எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்! கதறும் ஈழத்தமிழர்கள்

திருச்சி அகதி முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து நேற்றை வரை 11 தினங்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

குறித்த அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அவுஸ்ரேலியாவின் மெல்போன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.