Mai 12, 2025

துயர் பகிர்தல் பாலசிங்கம்.நகுலேஸ்வரன்/திருமதி சுனித்தா நகுலேஸ்வரன்

மரண அறிவித்தல்
திருவாளர்
திரு.பாலசிங்கம்.நகுலேஸ்வரன்
(நிர்வாக கிராம அலுவலர்)
அவர்கள்                               
திருமதி சுனித்தா நகுலேஸ்வரன்

அவர்கள்

நயினாதீவு 8ம் 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் முழங்காவில்லை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர் பாலசிங்கம் .நகுலேஸ்வரன்(நிர்வாக கிராம அலுவலர்) திருமதி .நகுலேஸ்வரன் சுனித்தா அவர்கள் இன்று 25.05.2021 செவ்வாய்க்கிழமை வீதி விபத்தில் அகாலமரணமடைந்தனர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினார்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்