März 28, 2025

அம்மா உணவகம் அடித்து நொருக்கம்! திமுக அட்டகாசம் ஆரம்பம்!

தமிழகம் மதுரவாயில் முகபேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் திமுக கும்பல் ஒன்றினால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலிதாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மலிவு விலை அம்மா உணவகம் மக்களிடையே பெரும் வரவேற்பைவபெற்றிருந்த்து, இன்னிலையில் திமுக பதவி ஏற்கும் முன்னரே இவ்வாறு நடந்துள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.