November 22, 2024

திருமதி யமுனா நடராசா ஆண்டவன் அடியில் இணைந்து 11ஆண்டுகள்

நீங்கள் ஆண்டவன் அடியில் இணைந்து11ஆண்டுகள் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவுகளை சுமந்த வண்ணம் இருக்கிறோம். அன்பின் வடிவுருவே பாசத்தின் பிறப்பிடமே பழகுதற்கு இனியவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம்.அன்னை மடியில் 21.05.1962ஆண்டனடியில்01.04.2010 திதி10.04.2021 வெள்ளிக்கிழமை.அன்புக்கணவர் பிள்ளைகள்.