Mai 12, 2025

பகிர்தல் சிவதேவன் நடராசாதுயர்

மண்ணில் 07.04.1967 ,வின்னில் 27.03.2021,

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்து வந்தவருமான சிவதேவன் நடராசா இன்று மாரடைப்புக்காரணமாக காலமானார் என்ற செய்தியை உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம் மேலதிக விபரம் பின் அறியத்தருகின்றோம்