November 24, 2024

திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம்

திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 24 ஆகஸ்ட் 1950 – மறைவு: 26 பெப்ரவரி 2021

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட இலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று உடுப்பிட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்னம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரத்தினம் பாலசுப்பிரமணியம்(முன்னாள் பிறப்பு, இறப்பு பதிவாளர்- உடுப்பிட்டி) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

சங்கீதா(கனடா), சஞ்சீவன்(கனடா), முகுந்தன், கவாஷ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரோபன்(கனடா), சங்கீதா(கனடா), பிரேமியா, ஆர்த்திகா(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கிருஸ்ணபிள்ளை, தம்பித்துரை மற்றும் பூமலர்(அவுஸ்திரேலியா), கந்தசாமி ஆகியேரின் அன்புச் சகோதரியும்,

லோகநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), நேசமணி, ராஜேஸ்வரி, விலாதேவி, காலஞ்சென்ற பவானி, மற்றும் தர்மலிங்கம், செல்வராணி, ஶ்ரீபுஸ்பராணி(கனடா), பாலசுந்தரம்(கனடா), கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இஷான், பிரஷாம், பிரகீஸ், கவின், கனிஷ்கா, டியானா, விகாஷ், மாயா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் 26-02-2021 அன்று வெள்ளிக்கிழமை அன்று உடுப்பிட்டியில் நடைபெற்றன.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
சங்கீதா – மகள் Mobile : +1 647 770 1202
முகுந்தன் – மகன் Mobile : +94 77 911 4410