März 28, 2025

இலங்கையில் இம்ரான் கான்

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.  இம்ரான் கானுக்கு செங்கம்கள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இம்ரான் கானை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் சென்று வரவேற்றார்.பாகிஸ்தான் பிரதமர் நாளை (24.02.2021) ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்