திருமண நாள் வாழ்த்து திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2021
திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2021இன்று தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்
இவர்கள் இல்லறத்தில்
இன்னும் சிறப்புற்று
நல்லறமே கண்டு
நலமுடன் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
09.02.2021.
இனிய திருமண நாள் நல்
வாழ்த்துகள். விஜயகுமார். அண்ணா
சாந்தி அக்கா… எப்போதும் மற்றவர்களின்
நலனை மட்டுமே கருத்தில் கொண்டு
வாழும் உங்கள் வாழ்வில் கடவுளின்
நல்லாருள் கிடைத்திட வேண்டுகிறேன்.
என்றும் வாழ்க வளமுடன்…
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது – அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
குழந்தை செல்வங்களோடு
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!