துயர் பகிர்தல் இராசையா செல்வரட்ணம்
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வரட்ணம் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காயத்திரி, கஜேந்தினி, கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபி தர்ஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மேஹ்னா அவர்களின் அன்பு தாத்தாவும்,
யோகராசா(அப்பி), சுசிலா(இலங்கை), காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகசபை(இலங்கை), றதி(கனடா), சகுந்தலா(இலங்கை), கோகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரபாலா(இலங்கை), ஜெயபால் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிஷாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தீபிகா, சுதர்சன், சாதுரியன், சாத்வீகன், பிரசாந்தி, பிரியங்கா, பிரியதர்ஷினி, பிருந்தா ஆகியோரின் பெரியப்பாவும்,
ஜெனார்த்தனன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Jan 2021 10:30 AM – 11:30 AM
- Sunday, 24 Jan 2021 10:30 AM – 11:30 AM
- Monday, 25 Jan 2021 3:00 PM – 4:00 PM
- Tuesday, 26 Jan 2021 12:30 PM – 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33786028781
- Mobile : +33610135949
- Mobile : +33753990142
கண்ணீர் அஞ்சலிகள்
Our deepest condolences Rest in peace 😢 பேபி அண்ணாவின் மறைவுச்செய்தியறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி