März 28, 2025

ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

அன்பான இணைய உறவுகளுக்கும் ஈழத்தமிழன்

உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 

மனங்கள் இணைந்தால் மலரும் அன்பு
மகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு

இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்று
இனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து

இன்புற உறவுடன் கூடிமகிந்து
சூரியன் ‌ஒளியாய் சுற்றத்தை நிணைத்து

சுதந்திரப்பறவையாய் வாழ்ந்து மகிழும்
பொங்கலாய் அனைவரும் வாழ வாழ்த்துகின்றோம்