November 22, 2024

திருமதி. குணபாக்கியம் கனகராஜா

திருமதி. குணபாக்கியம் கனகராஜா

தோற்றம்: 24 ஜூன் 1932 – மறைவு: 09 ஜனவரி 2021

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்  கொண்ட குணபாக்கியம்  கனகராஜா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகராஜா தம்பிஐயா (இளைப்பாறிய Physical Therapist- யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிசங்கர் (பேராதனை பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலவதனி (பேராதனை பல்கலைக்கழகம்)  அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம், செல்வரத்தினம், செல்வத்திரவியம்,  காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், நவமணி, தியாகராஜா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரஸ்வதி, சிவதேவி, மாணிக்கவாசகர், சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:- 
கிரியை:- 
Wednesday, 13 January 2021 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Wednesday, 13 January 2021 5:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
கனகராஜா – கணவர் Mobile : +1 416 265 9470   
ரவிசங்கர் – மகன் Mobile: +1 732 692 7066
கமலவதனி – மருமகள் Mobile : +1 732 692 7077  Mobile : +1 732 926 9798   
நவமணி – மைத்துனி Mobile : +1 416 284 8757