November 21, 2024

துயர் பகிர்தல் திருமதி. சுந்தரம்மா பெருமையினார்

திருமதி. சுந்தரம்மா பெருமையினார்

தோற்றம்: 20 மே 1930 – மறைவு: 03 ஜனவரி 2021

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்மா பெருமையினார் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
 
காலஞ்சென்ற பெருமையினார்(சந்தைக்கடை- சின்னத்துரை, நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
 
இராஜேஸ்வரி (கிளி), காலஞ்சென்ற கணேசலிங்கம் (கணேஷ்), மகாலிங்கம் (சந்தைக்கடை லிங்கம்), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் (சந்திரா), அமிர்தலிங்கம் (மூர்த்தி) மற்றும் நவமலர்(மலர்), நிர்மலாதேவி (ராணி), காலஞ்சென்ற புஷ்பராணி (வனிதா), கதிர்காமலிங்கம் (அப்பன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கையிலாயப்பிள்ளை, சந்திரவதனி, சந்திராதேவி, நெடுஞ்செழியன், சிவஞானம், வாணி ஆகியோரின் அருமை மாமியாரும்,
 
காலஞ்சென்ற குமாரசாமி, கணபதிப்பிள்ளை, நல்லம்மா, இலட்சுமி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தங்கம்மா, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கதிராசிப்பிள்ளை, வைத்தியநாதர், பத்மினிப்பிள்ளை, கண்மணி, குமாரசுவாமி ஆகியோரின் மைத்துனியும்,
 
சிவாஜினி, கோபிராஜ், அனுஷியா, அபர்ணிஜா, ரஜித்தா, துசிகா, மதுரா, அஜந்தினி, அபிக்குமார், ஐஸ்வர்யா, மணாளினி, மயூரன், நிரோஷன், அர்ச்சுனா, அஞ்சனா, அர்ஷிகா, சோபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
அஷ்வின், அர்ஷியா, சஹானா, ஓவியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் அவரது நெடுந்தீவு- சுந்தரபதி இல்லத்தில் வைக்கப்பட்டு, நாளை 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் நெடுந்தீவு மேற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கிளி – மகள் Mobile : +94 76 229 8652
லிங்கம் – மகன் Mobile : +44 757 704 0446
ராணி – மகள்Mobile : +44 746 661 7397
மலர் – மகள் Mobile : +44 745 924 2434
அப்பன் – மகன் Mobile : +44 795 680 8148