Dezember 18, 2024

துயர் பகிர்தல் திருமதி. மங்கையற்கரசி கந்தையா

திருமதி. மங்கையற்கரசி கந்தையா

தோற்றம்: 08 ஜூலை 1940 – மறைவு: 30 டிசம்பர் 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 30-12- 2020 புதன்கிழமை அன்று Canada வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை ராஜலக்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும்,
காலஞ்சென்ற அப்புக்குட்டி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கந்தையா(முன்னாள் பெரும்பாக உத்தியோகத்தர் – Agrarian Services, நிர்வாக உத்தியோகத்தர்- Paddy Marketing Board) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சேயோன்(லண்டன்), குகன்(கனடா), உமைபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ரதிகலா, வசந்தமலர், நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற திலகவதி, மங்களேஸ்வரி, செல்வராணி(சுசி), உமாபதிசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான P.V நடராஜா, Dr.சிவபாதசுந்தரம் மற்றும் சபாரட்ணம், சுதித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், திலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
 
டக்க்ஷா, ஹாரிணி, அகிம்சா, தரணி, கவியா, சஜன், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
தகவல்:-  குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 04 Jan 2021 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Tuesday, 05 Jan 2021 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Tuesday, 05 Jan 2021 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
சேயோன் – மகன் Mobile : +44 796 115 5560
குகன் – மகன் Mobile : +1 416 508 4638
உமைபாலன் – மகன் Mobile : +1 416 857 4502