März 28, 2025

பிளாஸ்ரிக் கழிவிற்கு எதிராக போராடிய மாணவன் பலி?

நெல்லியடியை சேர்ந்த மத்திய கல்லூரி மாணவன் தேவராசா லக்சன் சற்று முன் அகால மரணம் அடைந்தார்.

குளத்தில் நண்பர்களுடன் பிளாஸ்டிக் கழிவகற்றல் செயற்பாட்டின் போது தாமரை கொடியில் சிக்குண்டு மூச்சு திணறி உயிர் இழந்தார்.

மாணவனின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.