März 31, 2025

வனவழிப்பு சட்டவிரோதமானது!! மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு!!

ரிஷாட் பதியுதீன் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் வனவழிப்புச் செய்தமை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அத்துடன் ரிஷாட் பதியுதீன் அழிக்கப்பட்ட வனப் பகுதியை தனது சொத்தச் செலவில் வனப்பகுதியாக செழிப்புறச் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.