துயர் பகிர்தல் வாமதேவி நடராஜா
திருமதி வாமதேவி நடராஜா
தோற்றம்: 04 ஜனவரி 1933 – மறைவு: 09 நவம்பர் 2020
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி நடராஜா அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா(வீமன்காமம் வடக்கு தெல்லிப்பழை) அவர்களின் அன்பு மனைவியும்,
ராமன், பவானி, சுமதி, ரமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Gary Lennartz, சிவபால் சிவலோகநாதன், Mark Winfield ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சறோஜினிதேவி குருசுவாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராமநாதன், கனகலிங்கம், அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Sita, Brian, Alexander, Rana Belle, Darshan, Myra, Arjun, Krishnan, Maya, Alan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Nico அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்