März 29, 2025

இரசாத் சிந்துயா தம்பதியினரது திருமண வாழ்த்து 10.09.2020

 

 

பண்ணாகம் இணைய நிர்வாகி கிருஸ்ணமூத்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் இரசாத் 10.11.2019 ஆகிய இன்று சிந்துயா, இரசாத் அவர்களின் திருமணம் யேர்மனி கம் பிள்ளையார் ஆலயத்தில் இல் இனிதே நடைபெற்றுள்ளது,இவர்கள் என்றும் இனிதே
இன்றுபோல் இல்லறத்தில்
நல்லறமே கண்டு வாழவாழ்க வாழ்க என

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது