துயர் பகிர்தல் திரு முத்து சுந்தரமூர்த்தி
திரு முத்து சுந்தரமூர்த்தி
தோற்றம்: 04 அக்டோபர் 1933 – மறைவு: 02 நவம்பர் 2020
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து சுந்தரமூர்த்தி அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்து, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தவசி, காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயந்திரன், தர்மகுலேந்திரன், ஜெயந்தினி, சுகந்தினி, புவனேந்தினி, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவராஜா,புஸ்பராகவன், விக்கிரமசேகரம், பிலோமீனா, அலிஸ், அனித்தா, துஷிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உஷாந்தன், யோசுவா- குளோடியா, ஜொய், தர்ஷிக்கா, சுனிக்கா, திலக்ஷன், கோபிக்கா, றொஷான், தனுஷிக்கா, டிக்ஷன்- நிகிதா, சோபிகன், சாருகா, ஆர்த்திகா, யதுர்ஷிக்கா, அனோஜி, ஆருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெயந்திரன் – மகன் Mobile : +1 514 865 3466
தவராஜா ஜெயந்தினி – மருமகன்/ மகள் Mobile : +1 514 887 5981
ராகவன், சுகந்தினி – மருமகன்/ மகள் Mobile : +1 514 566 8683
தர்மகுலேந்திரன் – மகன் Mobile : +44 772 766 0914
பொன்ஸா விக்கிரமசேகரம் – மகள்/ மருமகன் Mobile : +94 77 543 8494
முரளிதரன் – மகன் Mobile : +44 749 018 6116