Mai 12, 2025

ரூ15 மாஸ்க் :விளம்பரம் முக்கியம்

கொடுப்பது ஆளிற்கு ஒரு மாஸ்க் என்றாலும் அதற்கான விளம்பரம் முக்கியமானதாக இருந்துவிடுகின்றது.

தற்போது சந்தையில் 15ரூபாவிற்கு விற்கப்படும் மாஸ்க் உடன் யாழ்.நகரப்பகுதியில் போவோர் வருவோருக்கு மாஸ்க் வழங்கப்பட அதனை பிரபலப்படுத்த ஒரு கும்பல் ஒடி திரிந்த பரிதாபம் யாழில் நடந்தது.

வெறும் நான்கு மணி நேர பயன்பாட்டின் பின்னராக வீசப்படும் மாஸ்க் புகைப்பட காட்சிதான் மேலேயுள்ளது.