Mai 13, 2025

துயர் பகிர்தல் தில்லையம்பலம் சிறிதரன்

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய மஹோற்சவ காலத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாகச் செய்து வரும் உபயகாரர்களில் ஒருவரான அமரர்.தில்லையம்பலம் சிறிதரன் அவர்கள் 26.10.20 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக:-
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி