März 28, 2025

துயர் பகிர்தல் ஜயலக்சுமி தவராசசிங்கம்

திருமதி விஜயலக்சுமி தவராசசிங்கம்
இணுவில்தெற்கை பிறப்பிடமாகவும் நவாலியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி விஜயலக்சுமி தவராசசிங்கம் நவாலியில் காலமானார்.
அன்னார் இணுவில் தெற்கு இராசா தம்பதிகளின் மகளாவார் .(இரா அருட்செல்வத்தின் சகோதரி)
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்று கொள்ளவும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.