துயர் பகிர்தல் திருமதி செல்வராஜா ரதி
திருமதி செல்வராஜா ரதி
தோற்றம்: 11 செப்டம்பர் 1964 – மறைவு: 21 அக்டோபர் 2020
யாழ். மல்லாகம் அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Interlaken ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரதி அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், நவசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்வராஜா(அப்பன்)
அவர்களின் அன்புத் துணைவியும்,
தூரிகா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சி. நிரோஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
மகாதேவன், காலஞ்சென்ற குணதர்மபாலன், நவரட்ணராஜா, கணேஷலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீராணி, இரத்தினசோதி, காலஞ்சென்ற லதாமலர், றுபினா ஆகியோரின் பாசமிகு சகலியும்,கஜன், கார்த்திக், கஜானி, கஜேந்தினி, தாட்சாயினி, றூபன், சுபிபன், நிஷரிகா ஆகியோரின் அன்பு சித்தியும்,
அபிசனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கைலயங்கிரிராதன், மகாலிங்கம், விக்கினேஷ்வரன், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கமலபூரணம், குணபாலசிங்கம், கௌரி, சாந்தினி, ராசலிங்கம் ஆகியோரின் அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்