November 22, 2024

துயர் பகிர்தல் முத்துக்குமாரு .ஜெகநாதன் (ராசா)

வவுனியா உக்கிளாங்குளத்தை வசிப்பிடமாக கொண்ட வவுனியா RDHS இன் ஓய்வு நிலை சாரதியும் பண்டாரிகுள முதியோர் சங்க உறுப்பினரும், பராசக்தி (சங்கீத ஆசிரியை) ரீச்சரின் அவர்களின் அன்புக் கணவருமான, முத்துக்குமாரு.ஜெகநாதன் (ராசா)அவர்கள் 15-10-2020 வியாழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆதவன், ஆர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பெறாமகன் முல்லைமோகன்