März 28, 2025

மகிந்த ஆட்சி ஆதரவுடன் கொரோனா?

சர்ச்சைக்குரிய ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து சரளமாக இந்தியர்கள் வந்து சென்றதை சிங்கள செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22 ம் திகதி அன்று இந்தியாவின் பிராண்டெக்ஸிலிருந்து மத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். விமானத்தில் பாதுகாப்பு முகமூடிகள் எதுவும் வைக்கப்படவில்லை. மத்தள விமான நிலையத்தில்  முகமூடிகள் எதுவும் அணியப்பட்டமை தொடர்பில் வினவப்படவுமில்லை. எனவே இந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை பின்பற்றினர் என்று நாம் கருத வேண்டுமா? ஏன கேள்வி எழுப்பபட்டுள்ளது.

இதனிடையே மினுவாங்கொட பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.