துயர் பகிர்தல் இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை
திரு இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை
மறைவு: 05 அக்டோபர் 2020
வசாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 5-10-2020 அன்று சிவபதம் அடைந்தார்.
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னார் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களான சுதர்சன் (Sutharsan Sangarappillai – Scout, NCG 2nd batch, 82 A/L, முன்னாள் பொருளாளர், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், பிரான்ஸ்), கமலாசினி (பபா, 88 A/L) ஆகியோரின் அன்பு தந்தை ஆவார்.
மகாஜனக் கல்லூரி பழைய மாணவா் சங்கம் கனடாவின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் :- சுதர்சன்: +33 62 358 4412
கமலாசினி: +1 647 308 7551
தொடர்புகளுக்கு:-
சுதர்சன்(மகன்): +33 62 358 4412
கமலாசினி(மகள்): +1 647 308 7551
மனோன்மணி(மனைவி): +94 77 603 6314