ஜோய்சன் அவர்களின் 6அகவை நல்வாழ்த்துக்கள்02.10.20202
சுவிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் போவாஸ் சலோமி தம்பதிகளின் மகன் ஜோய்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்காமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .
.
இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv