März 28, 2025

தியாக தீபம் தீலிபன் அவர்களின் அடையாள உணவு தவிர்ப்பு யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெறும்.

நல்லூரில் வீதியில் தியாக தீபம் தீலிபன் ஏற்றிய” தீ “இன்றும் அனையாமல் யேர்மன் தலைநகர் பேர்லினில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகி தொடர்கிறது.

இன்று பிற்பகல் 18:00 குறித்த இடத்தில் வணக்க நிகழ்வும் நடைபெறும்.