November 22, 2024

துயர் பகிர்தல் மேகலாம்பிகை சபாலிங்கம்

திருமதி மேகலாம்பிகை சபாலிங்கம்

மறைவு: 15 செப்டம்பர் 2020

யாழ். மானிப்பாய் லோட்டன் வீதி „சரவணப்பொய்கையைப்“ பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மேகலாம்பிகை சபாலிங்கம் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஸ்பென்சர் செல்லத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற ஸ்பென்சர் செல்லத்துரை சபாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
புவிராஜன், ஜெயராஜன், காலஞ்சென்ற ரணராஜன், வசந்தராஜன், காலஞ்சென்ற கௌரி, மனோ, ஈஸா ஆகியோரின் அன்புத் தாயாரும், 
 
கிரிஜா(லதா), தயாபரி, பவானி, சுகன்யா, சிவானந்தன், லக்ஷ்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான C.W. துரைசிங்கம், திலகவதி (ROSE) செல்லையா, நேசம்மா சுப்பிரமணியம், பவளாம்பிகை பரமலிங்கம், ரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நிஷாந், சிந்தூரா(கௌரி), பவித்ரா, மிரேஸ், விஷான், சேயோன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
தகனம்:-
Tuesday, 22 Sep 2020 3:00 PM
Lambeth Crematorium
29 Blackshaw Rd, London SW17 0DH, UK
 
தொடர்புகளுக்கு:-
புவிராஜன் – மகன்
Mobile : +61 29 874 7240
 
ஜெயராஜன் – மகன்
Mobile : +1 905 554 1119
 
வசந்தராஜன் – மகன்
Mobile : +1 416 289 9008
 
மனோ – மகள்
Phone : +​​​​44 203 662 0279
 
ஈஸா – மகள்
Mobile : +1 416 492 2377​