März 28, 2025

தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல்

யேர்மனியில் கீழ்காணும் நிழல் அட்டையில் உள்ள முகவரியில் 03.10.2020 தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல்
இடம்பெறவுள்ளது இதில்
மலர் வணக்கம்
சுடர் வணக்கம்
நினைவெழிச்சி நிகழ்வுகள் மாலை 15.59 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

நேய் தடுப்பு விதிகளுக்கு அமைய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது