நீதி கோரிய நெடும் தூர நடைப்பயணத்தின் 6 ஆம் நாள்
கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய தமிழர்களின் நீதி கோரிய நெடும் நடைப் பயணம் இன்றைய நாள் நோர்வூட்டில் இருந்து புறப்பட்டு Brickley, Concession, Concession, Godolphin வழியாக சென்று Madoc எனும் இடத்தை சென்றடையும்.
Distance – 32.4KM
Estimated Time – 6.55hrs
Walking For Justice
Victims of Enforced Disappearance
Transnational Government of Tamil Eelam
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
04.09.2020