März 28, 2025

மதுசன் நர்மதா 5வது பதிவுத்திருமணநாள்வாழ்த்து 10.09.2020

 

.

 


யேர்மனியில் விற்றன் நகரில் வாழ்ந்துவரும் மனோகரன் ஈஸ்வரிதம்பதிகளின் செல்வப் புதல்வன் மதுசன் யேர்மனி பேர்லினில் வாழ்ந்துவரும் விமலேந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி நர்மதாவைப் பதிவுத்திருமணம் செய்துகொண்ட5வது பதிவுத்திருமணம்நாள்வாழ்த்து 10.09.2020இவர்கள் சிறப்புறவாழ உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

இருவரும் வளம்பொங்க
வாழ்க வாழ்த்தி மகிழ்ந்த இந்தவேளையில்

ஈழத்தமிழன் இணையமும் வாழ்தி நிற்கின்றது