November 22, 2024

துயர் பகிர்தல் ராணி சிவபாலன்

திருமதி ராணி சிவபாலன்

 

தோற்றம்: 05 மார்ச் 1952 – மறைவு: 05 செப்டம்பர் 2020

யாழ். பண்டத்தரிப்பு சூரிய வைரவர் கோவிலடி பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராணி சிவபாலன் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
சிவபாலன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
சுஜாதா(லண்டன்), சந்திரரூபன்(ஜேர்மனி), சுதர்ஷன்(லண்டன்), சிவாகரன்(லண்டன்), விஜிதா(லண்டன்), சுசிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பிரபாகரன், ஜனந்தினி, ஹஸ்தனி, ராஜினி, சங்கீர்த்தனன், ஹேனுஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற நம்பிராசா, கந்தசாமி, காலஞ்சென்ற தேவி, பொன்னம்பலம், சந்திரன், காலஞ்சென்ற கமலாதேவி, இந்திரன், ரத்னசிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மேரி ரோஸலின், நாகேஸ்வரி, நாகராசா, ஜெயா, சுகன்யா, சுகந்தினி, தேன்மொழி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
தர்சிகா, மதுமிகா, சோபிகா, ருஜான், ரம்யா, அருண், விஷ்வா, அஸ்வின், சஜீனா, வர்ஷனா, ஆராதனா, அகில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 12 Sep 2020 12:00 PM – 4:00 PM
Angel Funeral Directors
267 Allenby Road, Southall, UB1 2HB, UK
 
கிரியை:-
Sunday, 13 Sep 2020 9:30 AM – 12:30 PM
22 Lees Rd Uxbridge UB8 3AT UK
 
தகனம்:-
Sunday, 13 Sep 2020 2:00 PM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
சுதர்ஷன் – மகன்
Mobile : +44 771 025 1360
 
சிவா – மகன்
Mobile : +44 759 064 4371