Mai 12, 2025

துயர் பகிர்தல் யோகமணி திருநாவுக்கரசு

எமது உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவரும்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரசு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020 காலமானார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.