März 28, 2025

துயர் பகிர்தல் ம.வின்சன்கோமகன்

வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலை கணிதபாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.ம.வின்சன்கோமகன் அவர்கள் இன்று இடம்பெற்ற வாகனவிபத்தொன்றின் போது அகால மரணமடைந்துள்ளார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு,பேரிழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.