März 28, 2025

பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி! வானில் பறந்ததால் பரபரப்பு

 

தைவானில், பட்டத்தின் வால்களில் சிக்கி வானில் பறந்த மூன்று வயதுச் சிறுமி

காயமின்றிக் காப்பாற்றப்பட்டார்.

தைவானின் கடலோர பகுதியான  நன்லியொவில் (Nanliao) நடைபெற்ற பட்டம் விடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த சிறுமி வால்கள் கொண்ட ஒரு பெரிய ஆரஞ்சு நிறப் பட்டத்தில் அவர் மாட்டிக்கொண்டாதால் இந்த விபரீதம் ஏற்ப்படாது,

பட்டத்தின் வாலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்ததால் அந்தச் சிறுமி பல முறை வானில் சுழற்றப்பட்டபோதும் விழுந்துவிடவில்லை என  சம்பவ இடத்தில்இருந்தவர்கள்கூறியுள்ளனர்.

சிறுமி பயந்துபோயுள்ளார் எனவும் எனனுனம் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என ஊடகங்கள் கூறின.