துயர் பகிர்தல் திரு கந்தசாமி விஜயானந்தன்
திரு கந்தசாமி விஜயானந்தன்
மறைவு: 23 ஆகஸ்ட் 2020
தோப்பு,அச்சுவேலியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய கந்தசாமி விஜயானந்தன்(பபா) அவர்கள் 23-08-2-20ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் இயற்கை எய்தினார்.
அன்னார் கந்தசாமி ஜானகிஅம்மா ஆகியோரின் இளைய புதல்வனும்,
பவானியின் கணவரும்,
இரத்தினேஸ்வரி,கருணானந்தன்,ஜெகதீஸ்வரி,ஞானநந்தன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்