November 24, 2024

துயர் பகிர்தல் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் ( சீலன் )

 தோற்றம் 20.08.1948                  மறைவு 13.08.2020

 

தமிழீழம் யாழ்ப்பாணம்  கொக்குவில் ( பிரம்படிலேன் ) பிறப்பிடமாகவும் . யேர்மனி பிராங்பேர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை வல்லவசீலன் ( சீலன் ) அவர்கள் 18.08.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார் . அன்னார் , காலஞ்சென்றவரான கொக்குவில் பிரம்படிலேனைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை மற்றும் தங்கரத்தினம் ( கனடா ) ஆகியோரின் அன்பு மகனும் , புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கண்ணையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , கிருபாநந்தினி ( நந்தினி ) அவர்களின் பாசமிகு கணவரும் , காலஞ்சென்ற சறோஜினிதேவி , ஜெயகுமார் கனடா , இரவீந்திரன் கனடா , காலஞ்சென்ற சதானந்தன் ( இம்ரான் ) , சச்சிதானந்தன் இலங்கை , விஜயகுமார் லண்டன் , சுரேஸ்குமார் இலங்கை , காலஞ்சென்ற தயாளன் , சந்திரிகா கனடா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் , ஜெகநாதன் , செல்வராணி . மல்லிகாதேவி , சுவர்ணபாலி , பவுளினா , கோமளாதேவி , கவிதா , கனகராஜன் , காலஞ்சென்ற கிருபாநந்தன் , கிருபாமணி ( கனடா ) , கிருபாராணி ( கனடா ) , கிருபாராஜா ( கனடா ) , கிருபாமலர் ( கனடா ) , காலஞ்சென்ற கிருபாநிதி , கிருபாரஞ்சினி ( யேர்மனி ) , கிருபாரமணி ( கனடா ) ஆகியோரின் அருமை மைத்துனரும் , சுதந்திராதேவி ( கனடா ) வைத்திலிங்கம் ( கனடா ) காலஞ்சென்ற புலேந்திரன் காலஞ்சென்ற சண்முகலிங்கம் , மல்லிகாதேவி ( கனடா ) காலஞ்சென்ற சிவகுமாரி , புனிதவதி ( கனடா ) இரத்தினரூபன் ( யேர்மனி ) உதயகுமார் ( கனடா ) ஆகியோரின் சகலனுமாவார் . ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம் . இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்,

தகவல் தொடர்புகட்கு :

முகவரி : Ben Gurion Ring 78 ,

60437 Frankfurt / M

மனைவி திருமதி கிருபாநந்தினி 0049 69 40806932

தொடர்புகட்கு 1 0049 69 4940857 , 0049 172 7608500 , 0044 7852 164035 , இறைபதம் அடைந்த அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக , இந்நிலையில் அவரின் இழப்பில் துவண்டு போயுள்ள குடும்பத்தினருக்கு இந்த வேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது . ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் யேர்மனி தமிழாலயம் 19.08.2020 Tamilischer Bildungsverein Frankfurt e.V