November 21, 2024

சமூகசேவகர் சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.08.2020

 

பூனகரியை பிறப்பிடமாகவும் யேர்மனி பீலபெல்ட் வதிவிடமாகவும் கொண்ட சமூகசேவகர் 
சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி துளசி,
மகன் அனோஐன், மகள் நாட்டிய பேரொளி அனாமிக்கா, தாயகத்தில் இருக்கும் அண்ணன் குடும்பத்தினர்,
மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,
இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி
இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com