Mai 12, 2025

வாக்களிப்பு நிலையங்களிற்கும் சுத்திகரிப்பு?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் காரணமாக வாக்காளர்களின் நன்மை  கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல்; சகல ஏற்பாடுகளும் வடகிழக்கிலும் பூர்த்தியாகியுள்ளது.