கிரேசியன் ஜேம்ஸ் அல்ஸ்டன்அவர்களின் எழுபதாவது பிறந்தநாள்வாழ்த்து 20.07.2020


உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் நீண்டகால உறுப்பினரும், நிர்வாக செயலாளருமான திருவாளர் கிரேசியன் ஜேம்ஸ் அல்ஸ்டன் அவர்களுக்கு இன்று 21ஆம் திகதி எழுபதாவது பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv

உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் நீண்டகால உறுப்பினரும், நிர்வாக செயலாளருமான திருவாளர் கிரேசியன் ஜேம்ஸ் அல்ஸ்டன் அவர்களுக்கு இன்று 21ஆம் திகதி எழுபதாவது பிறந்த தினம். அவரை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அதன் தலைமையகத்தை சேர்ந்த தலைவர் திரு. வி. சு. துரைராஜா மற்றும் பொதுச் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் ஆகியோரும் சர்வதேச கிளைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சகலரும் சகல வளங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் அவருக்கு ‚உலகத் தமிழ் மாமணி‘ என்னும் அதி கௌரவ பட்டத்தை வழங்கி கௌரவித்து வாழ்த்தி பெருமை அடைகிறது.