März 28, 2025

கனகசபை இராமநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி மளிகைக்கடை 50000.00 ம் ரூபா முதலில் அமைத்துக்கொடுக்கப்பட்டது..


கனகசபை இராநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி 15.07.2020எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்மகன் திரு.சூரி அவர்கள் இன்று பூமணி அம்மா அறக்கட்டளை ஊடக திருகோணமலை அன்புவழிபுரத்தில் கணவனை இழந்த பெண்தலைமைத்துவகுடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக மளிகைக்கடை ஒன்று50000.00 ம் ரூபா முதலில் அமைத்துக்கொடுக்கப்பட்டது..

இச் சிறப்பான பணி செய்த திரு.சூரி அவர்கள்.சர்வதேசதமிழ் வானொலி
Home 2

ஜேர்மன் கலையக இயக்குனர் ஆவரார் இவர் இந்த ஆண்டு செய்துள்ள
மூண்வாவது பணியாகும், இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்