மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த தளபதி விஜய்..!!
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலக பிரபலங்கள் பேட்டிகளை வீட்டில் இருந்தபடியே நேர்காணலில் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நேரலை பேட்டி ஒன்றில் சந்தித்த கொண்டார்கள் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன், இயக்குனர் வெங்கட் பிரபுவும்.
அந்த நேர்காணலில் பல விதமான திரையுலக அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.
அப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்யை பற்றி வெங்கட் பிரபு சில விஷயங்களை கூறினார்.
அதில் அவர் கூறியது : சிவகாசி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். மேலும் மங்காத்தா படம் முடிந்தவுடன், அவருடைய வீட்டிற்கு என்னை அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார்.
ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.
அப்போது தளபதி விஜய்யுடன் நிறைய பேசினேன். ஒரு நல்ல கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார்.
அதனை கேட்டவுடன் சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான செம்ம மாசான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு அப்பேட்டியில் கூறினார்.