Mai 12, 2025

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக மானிப்பாய் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை