März 28, 2025

வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம்..!!

தமிழ் சினிமாவில் தளபதி என்று புகழப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படம் கொரொனா பிரச்சனைகளால் தற்போது நின்றுள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அது வேறு ஒன்றுமில்லை, விஜய் நடிப்பிப் எழில் இயக்கத்தில் வெளிவந்த மெகா ஹிட் படம் துள்ளாத மனமும் துள்ளும்.

இப்படத்தில் முதன் முதலாக நடிகர் வடிவேலுவிற்காக தான் உருவாக்கப்பட்டதாம்.

அதன் பிறகே விஜய்க்கு இந்த படம் வந்து மெக ஹிட் ஆகியுள்ளது.