அபிநயா.சிவானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துகள். 01.07.2020.
அபிநயா.சிவானந்தன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,
மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
குமாரு. யோகேஸ் அவர்ககளின் வாழ்த்துக்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது
இன்று பிறந்தநாள் காணும்
சிவானந்தன் அபிநயாவுக்கு எங்களின்
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..
.நீண்ட நீண்ட காலம் – நீ, நீடு வாழ வேண்டும்!
. வானம் தீட்டும் தூரம் – நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்!
பணிவு வேண்டும்! இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்…