துயர் பகிர்தல் செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை
செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை
தோற்றம்: 20 மே 1936 – மறைவு: 28 ஜூன் 2020
மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் செல்வ மகளும்,
காலஞ்சென்றவர்களான ரட்னசபாபதி, மகேஸ்வரி தம்பிராஜா, பரமேஸ்வரி சிவகுமாரன், Dr. சரவணபவன்(Dr. Pavan) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
Dr. ரட்ணதேவி, காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், தெய்வநாயகி(தங்கம்), தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. மகாதேவன், சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, தேவிமனோகரி, சத்தியமூர்த்தி, சத்தியவதனி ஆகியோரின் அருமை சிறிய தாயாரும்,
Dr. சுமங்கலி, சிவகுமார், உதயகுமார், கௌரி, ஷீலா ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன்தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 02 Jul 2020 2:30 PM
Pine Grove Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia
தொடர்புகளுக்கு:-
சத்தியமூர்த்தி சிவகுமாரன் – பெறாமகன்
Mobile : +61 29 680 2398
Mobile : +61 41 944 5620
சத்தியவதனி விக்னேஸ்வரன் – பெறாமகள்
Mobile : +61 24 737 9739
Mobile : +61 40 843 0907