März 28, 2025

சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை தரவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 1ம் திகதி யாழ்ப்பாணம் வரும் சஜித் பிறேமதாஸ வேட்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.