துயர் பகிர்தல் திருமதி விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம்
திருமதி விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம்
தோற்றம்: 08 ஜூலை 1936 – மறைவு: 17 ஜூன் 2020
இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke வை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொர்னம் குரூஸ் செருமேனியம்மாள் குரூஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மிக்கேல் கர்வாலோ தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற நவரெட்ணம் கர்வாலோ அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜா(ஜோசப்- கனடா), அன்ரன்(ஜெயரெட்ணம்- கனடா), கொண்சி(ஜெர்மெய்ன்- இலங்கை), செபஸ்ரியன்(அதிஸ்ரம்- கனடா), பிரபாகரன்(பீலிக்ஸ்- ஜேர்மனி), ஜொய்சி(அஞ்சலா- கனடா), காலஞ்சென்ற பேனாட்(பிறேம்குமார்- இலங்கை), றஞ்சிற்(ஜஸ்ரின் – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜரெட்ணம் குரூஸ், பென்டிக்ற் குரூஸ், தங்கராசா குரூஸ், றீற்ரா வாஸ், ராணி கோமஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குயினி(ஸ்ரெலா- கனடா), ரமணி(கனடா), சகாயராஜ் பெர்னாண்டோ(இலங்கை), எஸ்கலின்(கிருபாலினி- கனடா), அன்ரோ(ஜேர்மனி), அன்ரன் வில்வராயர்(கனடா), உதயதர்சினி(உதயா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலான், டினேஷ், சிந்தி, சிரோமி, ஆஷ்லி, றஜீவ், சஞ்சீவ், இந்திரா, வேஜினியா, செலினா, மைக்கல், ஜொகான், ஜெரோன், பேனாட், ஆன்றியா, பிரகாஷ், ஆகாஷ், தனுஷ் ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
கிறிஸ்ரெலா, றிஷோன், செளமியா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
25th Jun 2020 6:00 PM
பார்வைக்கு:-
Thursday, 25 Jun 2020 6:00 PM – 9:30 PM
Friday, 26 Jun 2020 6:00 PM – 9:30 PM
Saturday, 27 Jun 2020 8:00 AM – 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி:-
Saturday, 27 Jun 2020 10:00 AM – 11:00 AM
St. Andrew’s Roman Catholic Church
2547 Kipling Avenue, Toronto, ON M9V 3A8, Canada
நல்லடக்கம்:-
Saturday, 27 Jun 2020 11:30 AM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு:-
ராஜா – மகன்
Mobile : +1 647 883 3299
அன்ரன் – மகன்
Mobile : +1 416 834 1616
கொண்சி – மகள்
Mobile : +94 76 762 3434
அதிஸ்ரம் – மகன்
Mobile : +1 416 561 6235
பிரபா – மகன்
Mobile : +49 231 989 7824
ஜொய்சி – மகள்
Mobile : +1 437 214 2576
றஞ்சிற் – மகன்
Mobile : +1 647 575 1424
Mobile : +1 647 341 9444